கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்க ராஜமௌலி தன் வீட்டு வேலைகளை செய்து மனைவிக்கு உதவி செய்து ஒரு வீடியோ வெளியிட்டார் மேலும் பல பிரபலங்களையும் இந்த சவாலை ஏற்குமாறு நாமினேட் செய்தார்.

Megastar Chiranjeevi Nominates Superstar Rajini

இவரது இந்த சவாலை ஏற்று RRR படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் Jr .NTR இருவரும் தங்கள் வீட்டு வேலைகளை தாமே செய்தனர்.மேலும் பல முக்கிய பிரபலங்களையும் நாமினேட் செய்தார்.குறிப்பாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை நாமினேட் செய்திருந்தனர்.

Megastar Chiranjeevi Nominates Superstar Rajini

இந்த சவாலை ஏற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது வீட்டில் தான் வீட்டு வேலை செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை அவர் நாமினேட் செய்துள்ளார்.