கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்ய வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமானார். 

dhruvvikram

பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்தார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். ரதன் இசையமைத்திருந்தார். 

dhruv

தற்போது இந்த படத்தில் இடம்பெற்று கேமராவில் பதிவான சில காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் துருவ் விக்ரம். அடுத்து துருவ் என்ன மாதிரியான படம் நடிப்பார் என்ற ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aaaaand Action 🎥 #tbt

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on