கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Psycho Moviebuff Sneak Peek Udhayanidhi Stalin

Psycho Moviebuff Sneak Peek Udhayanidhi Stalin

அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன்,இயக்குனர் ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டபுள் மீனிங் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Psycho Moviebuff Sneak Peek Udhayanidhi Stalin

Psycho Moviebuff Sneak Peek Udhayanidhi Stalin

இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.உருக்கமான இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.