ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

David Warner Viral Tiktok With His Mom and Family

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

David Warner Viral Tiktok With His Mom and Family

தெலுங்கின் முன்னணி நாயகர்களான அல்லு அர்ஜுன்,மகேஷ்பாபு உள்ளிட்டோரின் படங்களில் இருந்து டிக்டொக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் வார்னர்.தற்போது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வார்னர்.

@davidwarner31

Getting your mother involved with the wife and kids haha. ##bananadrop ##bananachallenge ##fy ##foryou ##tiktok ##duet @candywarner31

♬ Banana (feat. Shaggy) - Conkarah