தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக இருப்பவர் தல அஜித்.ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் படையையே வைத்துள்ளார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Thala Ajith Shalini At Hospital Trending Video

இதனை தொடர்ந்து இவர் வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.

Thala Ajith Shalini At Hospital Trending Video

தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு வரும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.ஷாலினியின் ஜெனரல் செக்கப்பிற்காக இருவரும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.