ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.

Comali Director Reveals Favourite Jayam Ravi Movie

Vels International Films இந்த படத்தை தயாரித்திருந்தது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி 100 நாட்கள் என்ற மைல்கல்லை எட்டியது.

Comali Director Reveals Favourite Jayam Ravi Movie

நேற்று ஜெயம் ரவி நடித்த சூப்பர்ஹிட் படமான சந்தோஷ் சுப்ரமணியம் படம் ரிலீஸ் ஆகி 12 வருடங்கள் நிறைவடைந்தது.இது குறித்து இயக்குனர் மோகன்ராஜா பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த கோமாளி இயக்குனர் பிரதீப எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று எப்போ போட்டாலும் போய் மிஸ் பண்ணாமல் டிவியில் பார்ப்பேன் என்று பதிவிட்டிருந்தார்.