கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்துவரும் படம் கோப்ரா.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Chiyaan Vikram Cobra First Look Poster Released

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Chiyaan Vikram Cobra First Look Poster Released

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் பாரிஸில் தொடங்கியது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.வித்தியாசமான கெட்டப்களில் விக்ரம் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.