2017-ல் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் அருவி.அதிதி பாலன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பால் பலரையும் கவர்ந்திருந்தார் அதிதி பாலன்.

Aruvi Actress Aditi Balan Flaws Music Video

இதனை தொடர்ந்து இவர் படவெட்டு என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.மலையாளத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நிவின் பாலி இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறார்.

Aruvi Actress Aditi Balan Flaws Music Video

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைபிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.அதிதி பாலன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Flaws from Niketh Bommi on Vimeo.