தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Ajay Gnanamuthu About Thalapathy 65 Murugadoss

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 65.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்ககுகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் என்றும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

Ajay Gnanamuthu About Thalapathy 65 Murugadoss

கலாட்டாவுடனான நேர்காணலில் இந்த படம் குறித்து கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.தோல்வி வரும்போது முருகதாஸ் அதை எப்படி எடுத்துக்கிட்டு உழைப்பாருனு நான் அவர் கூட வேலைபார்த்து தெரிஞ்சுகிட்டேன்.அவரோட அடுத்த படம் நிச்சயம் பெரிய படமா வெறித்தனமான படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Ajay Gnanamuthu About Thalapathy 65 Murugadoss