கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் வந்த 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு கனிகா. படங்களில் நடித்தார் கனிகா. அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 26 வயதில் ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார். தற்போது இவரது மகனுக்கு 9 வயது ஆகிறது.

இருப்பினும் இளமை குறையாமல் இன்னமும் அப்படியே இருந்து வருகிறார் கனிகா. அதற்கு முக்கிய காரணமே இவரது யோகா மற்றும் உடற் பயிற்சிதான். தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். 

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கனிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் நீச்சல் உடையை அணிந்து அதனை மறைக்க ஒரு லேசான ஆடையை உடுத்திக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கனிகாவின் அழகை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். 

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என்ற அறிமுக இயக்குனர் இயக்கிய யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார் கனிகா. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார் .மேலும் இந்த படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். பழனி மற்றும் ஊட்டி போன்ற சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

ஏற்கனவே படப்பிடிப்பை முடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழு, தற்போது இறுதி கட்ட பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இலங்கை தமிழராக நடித்துள்ளார் சேது. காவல் அதிகாரியாக மகிழ் திருமேனி நடித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)