தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்த திரைப்படம் இதயத்திருடன். இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவான இதயத்திருடன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு கதாநாயகியாக நடித்தவர் நடிகை கம்னா ஜெத்மலானி.

தொடர்ந்து நடிகை கம்னா ஜெத்மலானி, நடிகர் ஜீவன் கதாநாயகனாக நடித்த மச்சக்காரன் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்த ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை கம்னா ஜெத்மலானி.

கடைசியாக நடிகை காம்னா ஜெத்மலானி நடித்து தெலுங்கில் ரிலீசான திரைப்படம் சந்திரிகா. அடுத்ததாக கன்னட சினிமாவில் இயக்குனர் தன்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மகேஷ் கதாநாயகனாக நடிக்கும் கருடா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் தோழிகளோடு நீச்சல்குளத்தில் நீச்சல் உடையோடு பார்ட்டி கொண்டாடிய நடிகை காம்னா ஜெத்மலானி நீச்சல் உடையோடு நீச்சல் குளத்தில் தோழிகளோடு இருக்கும் ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kamna Jethmalani (@kamana10)