2018-ல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சந்திரிகா ரவி.ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல மாடல் ஆன இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

இதனை தொடர்ந்து சில ரிலீசான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார் சந்திரிகா ரவி.அடுத்ததாக சில படங்களில் நடித்து வருகிறார் சந்திரிகா.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் சந்திரிகா.

இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடிக்கும்.அப்படி தற்போதும் தனது டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்