சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej.இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.ஆக்ஷன் மற்றும் காதல் என colorfullஆக இந்த படம் உருவாகி வருகிறது.மீனவர்கள் சமுதாயத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

Uppena Telugu Movie

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Uppena Telugu Movie

இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுகிறார் என்ற செய்தி பரவி வந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளார்.இதன் மூலம் படக்குழுவினர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.