தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் சரித்திர படம் சயீரா நரசிம்ம ரெட்டி.இந்த படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார்.அமித் த்ரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sye Raa New Trailer 2 Chiranjeevi Vijay Sethupathi

Sye Raa New Trailer 2 Chiranjeevi Vijay Sethupathi

அமிதாப் பச்சன்,விஜய் சேதுபதி,நயன்தாரா,தமன்னா,ஜெகபதி பாபு,கிச்சா சுதீப் என இந்தியாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

Sye Raa New Trailer 2 Chiranjeevi Vijay Sethupathi

Sye Raa New Trailer 2 Chiranjeevi Vijay Sethupathi

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் புதிய ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்