சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 3

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 3

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 3

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 3

Sivakarthikeyan Namma Veettu Pillai Promo 3

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பபெற்றிருந்தது.படத்தின் ரிலீஸை முன்னிட்டு புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.உருக்கமான இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்