பிக்பாஸ் வீட்டின் தொன்னூற்று நான்காம் ஐந்தாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், ரூபாய் 5 லட்சம் தந்து வீட்டை விட்டு வெளியேற முன்வருபவர்கள் வரலாம் என்று நேற்று கூறிய டாஸ்க்கிற்கு கவின் முன்வந்து எடுத்து செல்கிறார். அருகில் இருந்த லாஸ்லியா வேண்டாம் கவின் என்று கூறுகிறார்.

kavin

losliya

போட்டோ ஆல்பத்தை லாஸ்லியாவிடம் தந்து, நீ விளையாடுவதற்கு தான் உள்ளே வந்துள்ளாய் என்று அறிவுரை கூறிவிட்டு கவின் வெளியேறுகிறார். கண்ணீர் கடலில் தவிக்கும் லாஸ்லியாவிற்கு இனி ஆறுதல் என்னவென்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

losliya

losliya

இந்த வாரம் ஷெரின் அல்லது கவின் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.