தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்து வருகிறார்.

Jigiri Dhosthu Lyric Video

Jigiri Dhosthu Lyric Video

Jigiri Dhosthu Lyric Video

Jigiri Dhosthu Lyric Video

பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

Jigiri Dhosthu Lyric Video

Jigiri Dhosthu Lyric Video

Jigiri Dhosthu Lyric Video

Jigiri Dhosthu Lyric Video

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஜிகிரி தோஸ்து என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது