தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

Sivakarthikeyan New Picture During Lockdown Goes Viral

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sivakarthikeyan New Picture During Lockdown Goes Viral

கொரோனா காரணமாக இரண்டு படங்களின் ஷூட்டிங்குகளும் தள்ளிப்போயுள்ளது.தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Again porapokkula oru photo shoot Photo credits : @navneth85 👍😊

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan) on