ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் Sylvester Stallone.இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த ராம்போ,ராக்கி உள்ளிட்ட படங்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

Rambo The Last Blood

Rambo The Last Blood

தற்போது ராம்போ சீரிஸில் அடுத்த படமான 5ஆவது பாகமான லாஸ்ட் பிளட் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Adrian Grunberg இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Rambo The Last Blood

Rambo The Last Blood

இந்த படத்தின் முதல் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் வெளிவந்துள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்