கோ கொரோனா - தனது ஸ்டைலில் கொரோனவை விரட்டும் மிர்ச்சி சிவா !
By Aravind Selvam | Galatta | March 29, 2020 19:29 PM IST
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகர் மிர்ச்சி சிவா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வழக்கமான தனது பாணியில் நகைச்சுவையாக கொரோனவை விரட்டுவது எப்படி என்று மிர்ச்சி சிவா இதில் தெரிவித்துள்ளார்.மக்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டில் அந்த வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Hey Guys, 🙏
— Shiva (@actorshiva) March 29, 2020
Let us stay strong and fight this together ! ⭐️⭐️⭐️💪
Stay safe 🏡 Be positive ✅
Special thanks to my dear bro Praveen KL ..@Cinemainmygenes
Vessels are waiting to be washed , goto to go now ⭐️⭐️⭐️ pic.twitter.com/Em05UwtsHc
Whos Your Daddy - Macho Grandfather Prem Singh | Premieres 2nd April on ZEE5
29/03/2020 07:02 PM
Trisha, Rana Daggubati & Allu Arjun catch up through video conferencing!
29/03/2020 06:24 PM
Allu Arjun Fight Scene | Ala Vaikunthapurramloo | Netflix India
29/03/2020 04:51 PM
Keerthy Suresh & Nithiin's Rang De Motion Poster released!
29/03/2020 04:30 PM