கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.

Mirchi Shiva Comic Corona Awarness Video

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகர் மிர்ச்சி சிவா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mirchi Shiva Comic Corona Awarness Video

வழக்கமான தனது பாணியில் நகைச்சுவையாக கொரோனவை விரட்டுவது எப்படி என்று மிர்ச்சி சிவா இதில் தெரிவித்துள்ளார்.மக்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டில்  அந்த வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்