தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்துள்ளது.

Keerthy Suresh Bollywood

இதனை தொடர்ந்து இவர் கீர்த்தி 19 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.Badhaai Ho பட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஹிந்தியில் அறிமுகமாகிறார்.இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

Keerthy Suresh Boney Kapoor

இந்த படத்திற்கு மைதான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.அஜய் தேவ்கன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது.இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.