விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஆபீஸ்.இந்த தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து அசத்தினார் பவித்ரா.

தொடர்ந்து சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் பவித்ரா ஜனனி.இடையில் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார் பவித்ரா ஜனனி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா.

திரவியம் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடர் 700 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் பவித்ரா.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பவித்ரா தனது புகைப்படங்கள்,வீடியோக்கள்,ஷூட்டிங் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பவித்ரா.தற்போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பவித்ரா சில சுவாரசிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.அதில் தான் சிங்கிள் ஆக இருப்பதாகவும் காதல் திருமணம் செய்ய விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

eeramana rojave pavithra janani reply to fans about relationship status

 

eeramana rojave pavithra janani reply to fans about relationship status