அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர். 

 

comali comali comali

வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 தேதியன்று திரைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

comali comali comali comali comali comali

பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டி வரும் இந்த படத்திலிருந்து ஹாய் சொன்னா போதும் பாடல் வீடியோ வெளியானது. கௌஷிக் க்ரிஷ் பாடிய இந்த பாடலுக்கு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் வரிகள் எழுதியுள்ளார்.