இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh Dances For Vijay Vaathi Coming Step

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh Dances For Vijay Vaathi Coming Step

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வருகின்றனர்.நேற்று ரசிகர்களுக்காக யூடியூப்பில் லைவாக வந்த அனிருத் தனது ஹிட் பாடல்களை பாடி அசத்தினார்.பின்னர் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் ஆடியோ லான்ச்சில் ஆடிய ஸ்டெப்பை போட்டு அசத்தினார் அனிருத்.

@anirudhofficial

##vaathicoming 🕺💃

♬ original sound - anirudhofficial