விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Ajith Valimai Viral Pictures Kancheepuram Police

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் யாமி கெளதம் ஹீரோயினாக நடிக்கிறார்.

Ajith Valimai Viral Pictures Kancheepuram Police

தற்போது அஜித் காஞ்சிபுரம் போலீஸுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது வலிமை படத்திற்கான பயிற்சியா இல்லை போலீஸுடனான சிறப்பு நேர்காணலா அல்லது அவர்களுக்கு ஆளில்லா விமானத்தை ஓட்டுவது குறித்ததாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.