தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்கியுள்ளார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

.

.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.விஜயசாந்தி,பிரகாஷ் ராஜ்,சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல்வேட்டை நடத்தி வரும் இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான He's So Cute என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

.