தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம்-2 படத்தின் மூலம் பிரபலமாகிய இவருக்கு ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் ஐஸ்வர்யா.

.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன், தனது செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடி நேரத்தை செலவு செய்கிறார். அதன் பெயர் காஃபீ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

.

The world would be a nicer place if we all had the ability to love unconditionally like a 🐶 .
Throwing back to When my little baby was a baby 🥰
When we named her “coffee” 🧿 #myheartbeat #unconditionallove #coffeemenon pic.twitter.com/GNcoqVEggZ

— Iswarya Menon (@Ishmenon) April 28, 2020