விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.

.



அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.

.



விறுவிறுப்பாக கதைக்களம் கொண்டுள்ள இந்த தொடரின் புதிய வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.அஞ்சலி கொரோனாவிடமிருந்து தப்பித்துவிடவேண்டுமென்று தனது வேலைக்காரியை திட்டி அனுப்புகிறார் ஆனால் அகில் எழுந்ததும் தும்மி அவரது திட்டத்தை கெடுத்துவிடுகிறார்.

.

😀 Wait for it! 😂

பாரதி கண்ணம்மா - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BarathiKannamma #AkilanAnjali #VijayTelevision pic.twitter.com/aJqxS0iU9z

— Vijay Television (@vijaytelevision) March 26, 2020