SushilHariSchool Topic
சிவசங்கர் பாபா மீண்டும் “நான் ஒரு ஆண்மையற்றவர்” என்று, கூறியிருக்கிறார். ...Read more
“சிவசங்கர் பாபா, மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்!” - சிபிசிஐடி
“கடந்த 2011, 2012 2013 ஆம் ஆண்டுகளில் படித்த சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகளை, சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது” சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ...Read more
“கேளம்பாக்கம் பள்ளிக்கும் எனக்கும் தொடர்பில்லை” சிவசங்கர் பாபா அந்தர் பல்டி!
“ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்குத் தான் சென்று வந்ததாகவும்” சிவசங்கர் பாபா, அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ...Read more
சிவசங்கர் பாபாவை பார்க்க குவிந்த பக்தர்கள்.. 15 நாட்கள் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு!
கூட்டத்தை கட்டுப்படுத்திய பிறகு போலீசார், சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ...Read more
சாமியார் சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம்!
வீட்டை பூட்டைவிட்டு சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். அதன் பிறகு, கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ...Read more
“பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் தான், சிவசங்கர் பாபாவிடம் எங்களை அழைத்துச் சென்றதாக” புகார் அளித்துள்ள மாணவிகள் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ...Read more
சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு.. முன்னாள் மாணவிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!
“ 3 வழக்குகளின் முதல் தகவலறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் 5 ஆம் தேதி திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். ...Read more
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ...Read more