News

OPanneerSelvam Topic

“35 லட்சம் பேரை கடனாளியாக ஆக்கியுள்ளது”… தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

Tamil Nadu News

2 weeks ago

35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளிகளாக தி.மு.க. அரசு ஆக்கியுள்ளது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். ...Read more

“EPSஐ அதிமுகவில் இருந்து OPS நீக்க வேண்டும்” புகழேந்தி ஆவேசம்.. “OPS  சொன்னதில் என்ன தவறு?” செல்லூர் ராஜு ஆதரவு

Tamil Nadu News

2 months ago

“எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்” என்று, சென்னையில் புகழேந்தி ஆவேசமாக பேட்டி அளித்து உள்ளார். ...Read more

“சசிகலா அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான ஓபிஎஸ் கருத்து சரியே!” டிடிவி தினகரன் ஆதரவு

Tamil Nadu News

2 months ago

“அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு என்றும், இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்றும், அவர் தெரிவித்தார். தற்போது, டிடிவி தினகரன் பேசியது அதிமுகவில் மீண்டும் பேசும் பொருளமாக மாறி உள்ளது. ...Read more

“சசிகலாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை வழி நடத்துவார்! ஓபிஎஸ், ஈபிஎஸ்யை கட்சியிலிருந்தே தூக்கிடுவார்” புகழேந்தி ஓபன் டாக்

Tamil Nadu News

2 months ago

புகழேந்தி அளித்த பேட்டியில், “ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டு புலி வேடம் போடும் எடப்பாடியிடமிருந்து கழகத்தை மீட்போம்” என்று, சூளுரைத்தார்.  ...Read more

ஓபிஎஸ் மனைவி இறப்பு குறித்து மருத்துவமனை தரும் விளக்கம் என்ன தெரியுமா?

Tamil Nadu News

4 months ago

“உடனடியாக, இதய நோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அது பலன் அளிக்காமல் இன்று காலை 6.45 மணி அளவில் அவர் உயிரிழந்தார்” என்று, ஜெம் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. ...Read more

“ஓங்குகிறதா ஓபிஎஸ்சின் கை?” ஒற்றைத் தலைமை கேட்கும் தொண்டர்கள்.. அதிமுகவில் வெடிக்கும் புதிய சர்ச்சை!

Tamil Nadu News

6 months ago

மீண்டும் இது போன்ற சர்ச்சைகள் வெடித்திருப்பது, ஓபிஎஸ்சின் கை ஓங்க வைப்பதற்கான தந்திரம் என்றே கூறப்படுகிறது ...Read more

“பன்னீர்செல்வமா? பழனிசாமியா?” அதிமுகவில் போஸ்டர் யுத்தம்! 

Tamil Nadu News

7 months ago

“தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமைமிக்கத் தலைவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி” ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com