EdappadiPalanisamy Topic
பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச முயற்சி... எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பொள்ளாச்சி அருகே குளத்தை பார்வையிடச் சென்ற முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது காலணி வீச முயற்சி நடத்தப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ...Read more
இரண்டரை ஆண்டுகள்தான் தி.மு.க. ஆட்சி... அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!
தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...Read more
“9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு” ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்
சசிகலா அதிமுகவில் இல்லை என்றும், கட்சியில் இல்லாதவரை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எங்களுக்கு இல்லை” என்றும், திட்டவட்டமாக அவர் தெரிவித்தார். ...Read more
”எடப்பாடி பழனிசாமி கடந்த 10 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி ஊழல்” அதிர வைக்கும் புகார்
“இந்த கொரோனா கால கட்டத்திலும் கூட, கடைசி 2 ஆண்டுகளில் அதிகம் செலவு செய்த ஒரே துறை அது, நெடுஞ்சாலைத் துறை மட்டுமே” என்றும், அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர். ...Read more
எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிமுக வின் டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது ...Read more
சட்டசபைதேர்தல் 2021 திமுக அதிக இடங்களில் முன்னிலை! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!
ஆக மொத்தமாக, திமுக 131 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இவற்றில் அதிமுக 86 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ...Read more
முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்து வரும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more