தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.

VJ Anjana Dance Performance Dance Jodi Dance

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.இவர் ஜீ தமிழில் தொகுத்து வழங்கி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

VJ Anjana Dance Performance Dance Jodi Dance

VJ Anjana Dance Performance Dance Jodi Dance

VJ Anjana Dance Performance Dance Jodi Dance

இந்த நிகழ்ச்சியில் இவர் முதல்முறையாக ஷோவின் டான்ஸ் மாஸ்டர் வரதாவுடன் நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்