விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Valimai Ajith New Look From A Function Viral Video

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Valimai Ajith New Look From A Function Viral Video

இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது பைக் சேஸ் காட்சி ஒன்றில் நடிக்கையில் அஜித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது செய்தி பரவியது.தற்போது அஜித்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.

Valimai Ajith New Look From A Function Viral Video

சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இது தான் வலிமை படத்தில் அஜித்தின் கெட்டப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர்.