96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

trisha

சமீபத்தில் படக்குழுவினர் உஸ்பகிஸ்தான் சென்றனர். படத்தின் முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கினர் என்ற செய்தி தெரியவந்தது. தற்போது இந்த படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் தெரியவந்தது. சென்னையில் பேட்ச் பணிகள் மற்றும் இருப்பதாக தெரிகிறது. 

trisha

படத்தில் த்ரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. விரைவில் படம் பற்றிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த்ரிஷா கைவசம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு போன்ற படங்கள் உள்ளது.