பூமராங்,100 படங்களை தொடர்ந்து அதர்வா தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.தமிழில் சித்தார்த் நடித்த வேடத்தில் அதர்வா நடிக்கிறார்.
வருண் தேஜ் இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் நடித்துள்ளார்.

Valmiki Gagana Veedhilo Video Atharvaa Mirnalini

மிருணாளினி ரவி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.பூஜா hegde இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஹரிஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.14 Reels Plus LLP இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Valmiki Gagana Veedhilo Video Atharvaa Mirnalini

இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அதர்வா - மிருணாளினி இடையேயான ரொமான்டிக் பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.