கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.

Thirumanam Promo Santhosh Gift Janani Feb 12 2020

Thirumanam Promo Santhosh Gift Janani Feb 12 2020

Thirumanam Promo Santhosh Gift Janani Feb 12 2020

இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Thirumanam Promo Santhosh Gift Janani Feb 12 2020

Thirumanam Promo Santhosh Gift Janani Feb 12 2020

Thirumanam Promo Santhosh Gift Janani Feb 12 2020

கதையின் நாயகன் சந்தோஷ் நாயகி ஜனனிக்கு கிப்ட் கொடுப்பது போன்ற ப்ரோமோ ஒன்றை குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்