சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட.இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

Petta Marana Mass Dance At Americas Got Talent

அமெரிக்காவில் பிரபலமான டிவி தொடர்களில் ஒன்று America's Got Talent.பிரபல டான்ஸ் தொடரான இதில் பேட்ட படத்தின் சூப்பர்ஹிட் பாடலான மரணமாஸ் பாடலுக்கு இந்தியாவை சேர்ந்த ஒரு குழுவினர் செம டான்ஸ் செய்துள்ளனர்.

Petta Marana Mass Dance At Americas Got Talent

இந்த பாடலுக்கு அந்த குழுவினரின் டான்ஸ் வீடீயோவை நடுவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இணையத்தில் வைரலாகி வந்த இந்த வீடியோவை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்