நாகினி என்ற டப்பிங் தொடரின் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவராக ஆனவர் மௌனி ராய்.இந்த தொடரின் வெற்றியை அடுத்து இவர் சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் சமீபத்தில் மேட் இன் சைனா என்ற படம் வெளியாகியுள்ளது.

The Naari Naari Song Made In China Mouni Roy

The Naari Naari Song Made In China Mouni Roy

ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் சுமாரான வரவேற்பை பெற்றுள்ள இந்த படம்.ராஜ்குமார் ராவ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.Mikhail Musale இந்த படத்தை இயக்கியுள்ளார்.பொம்மன் இரானி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

The Naari Naari Song Made In China Mouni Roy

The Naari Naari Song Made In China Mouni Roy

Maddock Films இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் நாறி நாறி என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்