கைதி படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடிப்பில் உருவாகியுயள்ள தம்பி படம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார்.நிகிலா விமல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Thambi Thallelo Video Song Karthi Nikhila Vimal

Thambi Thallelo Video Song Karthi Nikhila Vimal

சத்யராஜ்,ராட்சசன் படத்தில் நடித்த அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Thambi Thallelo Video Song Karthi Nikhila Vimal

Thambi Thallelo Video Song Karthi Nikhila Vimal

இந்த படத்தின் ரொமான்டிக் பாடலான தாலேலோ பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.கார்த்தி மற்றும் நிகிலா விமல் இடையேயான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்