தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Thalapathy Vijay Parthiban Will Join Soon For Film

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படம் தளபதி 65.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்றும் படத்தின் இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.ரசிகர் ஒருவர் இயக்குனர் பார்த்திபன் விஜயுடன் தளபதி 65-ல் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

Thalapathy Vijay Parthiban Will Join Soon For Film

இதற்கு பதிலளித்த பார்த்திபன் விஜய் எனக்கு நெருங்கிய நண்பர் நீங்கள் எதிர்பார்த்தது கூடியவிரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.அதோடு விஜயின் நண்பன் படத்தை இயக்க பார்த்திபனை தான் முதலில் அழைத்ததாகவும்,அழகிய தமிழ் மகன் படத்திற்கு கதை எழுதவும் சொல்லியிருந்தார் என்பதையும் அவர் தெரிவித்தார்.