லியோ FDFS: தளபதி விஜயின் மரண மாஸ் ஆக்சன், லோகேஷ் கனகராஜின் மிரட்டலான சம்பவம்... தமிழ்நாடு ரசிகர்களின் விமர்சனம் இதோ!

தளபதி விஜயின் லியோ FDFS தமிழ்நாடு ரசிகர்களின் விமர்சனம்,Thalapathy vijay in leo movie fdfs review by tamil fans | Galatta

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகமெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மிரட்டலான அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் கூட்டணியில் வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் இதுவரை இந்திய சினிமா ரசிகர்கள் பார்த்திராத விஷுவல் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா - தளபதி விஜய் கூட்டணி லியோ திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் பேசிய போது மாஸ்டர் படம் மாதிரி இந்த படம் 50% தளபதி படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் முழுக்க முழுக்க 100% லோகேஷ் படம் என தெரிவித்தது போலவே இந்த லியோ திரைப்படம் வழக்கமான தளபதி விஜயின் விஷயங்களில் இருந்து விலகியே நகர்ந்து செல்கிறது. அதேபோல் தனது வழக்கமான ஆக்சன் விஷயங்களைத் தாண்டி இந்த லியோ திரைப்படத்தில் CG-ல் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியில் ரசிகர்களை இருக்கை நுனிக்கு வர வைத்திருக்கிறார். இதுவரை இந்திய சினிமாவில் வந்த இது மாதிரியான விலங்குகள் உடனான சண்டை காட்சியில் அதிக நம்பகத் தன்மை கொண்ட மிரட்டலான ஒரு ஆக்ஷன் காட்சியாக இந்த காட்சி தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது.

கடந்த ஓராண்டாக தளபதி 67 அப்டேட் லியோ அப்டேட் என அப்டேட்களுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு பக்கா ஆக்சன் விருந்தாக இன்று அக்டோபர் 19ஆம் தேதி வெளி வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருக்கிறது. இந்த நிலையில் நீயோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன இயக்குனர் லோகேஷ் கனகராஜன் தரமான சம்பவம் நடிகர் விஜயின் மிரட்டலான ஆக்சன் என லியோ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அந்த வகையில் லியோ திரைப்படம் குறித்து தமிழ்நாடு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட அவர்களது விமர்சனங்கள் பின்வருமாறு
 

#Leo Second Half - @Dir_Lokesh Forte🔥🥵

Novv nee panna sambavathukku kanne kalangiruchu🥹🥹🥹🤍🤍🤍

My Thalapathy @actorvijay ‘s career is rewritten🥹🔥🧨

— Ganeish Ratanam ~ GR Studios (@ganeish29) October 19, 2023

#Leo Interval - BADASSS MAAAAAA🔥🔥🔥🔥🔥🔥🔥🔥@Dir_Lokesh Love you na🥹🥹🔥🔥 Thank you for that police station scene… People will know what an actor my Thalapathy @actorvijay is🥹🧨🔥

— Ganeish Ratanam ~ GR Studios (@ganeish29) October 19, 2023

25 வயசு பையன் அளவுக்கு அபாரமான உழைப்பை தந்து நடிச்சிருக்கார் @actorvijay ணா. ஆப்பனட்களும்,ட்ரோலர்களும்
தேங்கி கிடைக்கைல விஜய்ணா நதி போல ஓடிகிட்டே இருக்கார். அந்த நதி காட்டாறாக வெளிப்பட்ட படம். #Leo. தளபதி ரசிகனா நான் அவர்ட்ட ரொம்ப நாள் எதிர்பார்த்த விருந்து இதுதான். Loves lot ❤

— ச.கருணாநிதி (@karna_sakthi) October 19, 2023

1st half 2nd half nu pirichi pakka ellam theriyala padama enaku engaiyume Bore adikalai சீன் by சீன் தெறிக்குது 🔥✅

Climaxla ottumotha Theater aiyoo veriiiii Maxx makkale 🔥

Leodas dhan verithanam Avan romba romba kettavan sir ❤️#Leo #LeoBlockbuster

— RamKumarr (@ramk8060) October 19, 2023

#LEO : [3.5/5] ⭐️⭐️⭐️💫

⚡️ BLOCKBUSTER 🔥🗡

🧊 An Commerical Action Movie. #ThalapathyVijay's Look's & Acting Verithanam overloaded..💣🔥

🧊 #Trisha Look's ❤️
🧊 #GVM Role 👍🏻 #Myskkin😃 #Sandy 😈 #Arjun & #SanjayDutt 💀

🧊 #Anirudh Pure Fan boy Sambavam "ROCK⭐️"🥁🔥🤏🏻

🧊… pic.twitter.com/yb8RYktbLw

— Tharani ᖇᵗк (@iam_Tharani) October 19, 2023

#LEO : [3.5/5] ⭐️⭐️⭐️💫

⚡️ BLOCKBUSTER 🔥🗡

🧊 An Commerical Action Movie. #ThalapathyVijay's Look's & Acting Verithanam overloaded..💣🔥

🧊 #Trisha Look's ❤️
🧊 #GVM Role 👍🏻 #Myskkin😃 #Sandy 😈 #Arjun & #SanjayDutt 💀

🧊 #Anirudh Pure Fan boy Sambavam "ROCK⭐️"🥁🔥🤏🏻

🧊… pic.twitter.com/yb8RYktbLw

— Tharani ᖇᵗк (@iam_Tharani) October 19, 2023

#LEO - For Me Second Half > First Half! ✌🏻

The Way It Ended was Goosebumps, Can't Wait for their Next Outing Which will be a Bigger Nuclear Blast IN Screen than This! 🤞🏻🤞🏻🤞🏻🤞🏻

— ArunachalaM (@ArunbuddyAP) October 19, 2023

#Leo very good 1st half followed by decent 2nd half..
last 40mins action sequence🔥
Vijay, Arjun, Anirudh 👌🏼

Leo Leo Leo.... Winner 👍👍 pic.twitter.com/OES84Fd3Iu

— Karthik Ravivarma (@Karthikravivarm) October 19, 2023

Blockbuster Reviews All Over The World 🔥 @actorvijay @Dir_Lokesh 🏆 🏆 🏆 #Leo #LeoFDFS pic.twitter.com/PFz3ajewTe

— Pokkiri Madhan 😎 (@Pokkiri_Madhan) October 19, 2023

Lokesh Sonna mathiri last
40 Mins 🔥🔥🔥 Semma Response 🏆#BlockbusterLEO

— Vaathi T V A (@mangathadaww) October 19, 2023