மகராசி சீரியல் நடிகையின் புதிய வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | November 25, 2020 18:57 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.
சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று மகராசி.இந்த தொடரின் ஹீரோயினாக திவ்யா நடித்து வருகிறார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
Suchi's latest breaking statement about Balaji Murugadoss | Bigg Boss 4 Tamil
25/11/2020 06:34 PM
Ramya Pandian locks Jithan Ramesh - Semma exciting Bigg Boss 4 promo
25/11/2020 03:19 PM