வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

STR Running Jogging Video At Home Maanaadu

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR Running Jogging Video At Home Maanaadu

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.STR இந்த நேரத்திலும் தன்னை பிட்டாக வைத்து கொள்ள வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார்.STR வீட்டிலேயே ஜாகிங் செய்யும் வீடீயோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.