சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Sivakarthikeyan Namma Veettu Pillai Tops TRP

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sivakarthikeyan Namma Veettu Pillai Tops TRP

2020 20வது வாரத்தில் ஒளிபரப்பட்டவற்றில் அதிக பார்வையாளர்களலால் பார்க்கப்பட்ட பட்டியலில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து கார்த்தியின் கொம்பன் மற்றும் சித்தார்த்,ஜி.வி.பிரகாஷின் சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளன.

Sivakarthikeyan Namma Veettu Pillai Tops TRP