விரைவில் டாக்டர் அப்டேட்...மௌனம் கலைத்த படக்குழுவினர் !
By Aravind Selvam | Galatta | July 29, 2021 17:36 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலா
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா,வினய்,தீபா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரியங்கா மோகன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.
இந்த படம் OTT-யில் வெளியாகும் என்றும் சில தகவல்கள் வருகின்றன படம் திரையரங்கில் வெளியாகுமா இல்லை OTT-யா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்,ரசிகர்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையில் சில தினங்களில் ஒரு அப்டேட்டுடன் வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
As you're getting your vaccination shots done. Get ready for your laughter shot! #DoctorUpdate coming up in a few days... *slow dance begins*#Doctor
— KJR Studios (@kjr_studios) July 28, 2021
Suriya's Jai Bhim New Pictures Released - Check Out | Rajisha Vijayan
29/07/2021 05:37 PM
Telugu actor Sumanth Akkineni to marry again; Trending wedding invite pic
29/07/2021 05:33 PM
Aishwarya Rajesh's Thittam Irandu/Plan B Musical Trailer | Vignesh Karthick
29/07/2021 04:34 PM