ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sembaruthi Parvathi in Koma Stage Aadhi Worried

Sembaruthi Parvathi in Koma Stage Aadhi Worried

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின்  முக்கிய காட்சி ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Sembaruthi Parvathi in Koma Stage Aadhi Worried

Sembaruthi Parvathi in Koma Stage Aadhi Worried

ஆதி பார்வதியின் திருமண உண்மை அகிலாண்டேஸ்வரிக்கு தெரியவருகிறது.அவர் விபரீத முடிவு எடுக்கப்போகும் நேரத்தில் பார்வதி மயங்கி விழுகிறார்.அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர் பார்வதியை கோமாவிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.