பார்வதிக்காக சிலம்பம் சுற்றும் ஆதி !
By Aravind Selvam | Galatta | March 18, 2020 19:48 PM IST
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின் வீடியோ ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஆதி பார்வதியுடன் அலுவலகத்திற்கு வருகிறார் அங்கே இருக்கும் ஊழியர்கள் அவர்களை தாரை தப்பட்டையுடன் வரவேற்கின்றனர்.அப்போது பார்வதி ஆதியை சிலம்பம் சுற்றும்படி கேட்க அவரும் உடனே ஒத்துக்கொள்கிறார்.ஆதி சிலம்பம் சுற்றுவதை அனைவரும் பாராட்டினர்.
Atharvaa Murali To Face Nandha In His Upcoming Cop Thriller!
19/03/2020 05:42 PM
Kajal Aggarwal Releases New Music Video - Asura Kadhal!
19/03/2020 04:28 PM
Imsai Arasi | Scenes | Siddu | Rashmi Gautam | Shradda Das
19/03/2020 04:10 PM