ஜீவா நடித்த சீறு படத்தின் மேக்கிங் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | February 13, 2020 13:10 PM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தின் இயக்குனர் ரத்ன சிவா அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் சீறு. ஜீவா நாயகனாக நடித்த இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருந்தார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருந்தார். நவ்தீப் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். கே சம்பத் திலக் கலை இயக்கம் கொண்ட பணிகளை கவனித்துக்கொண்டார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக சீறு அமைந்தாலும். விமர்சன ரீதியாக பல சரிவுகளை சந்தித்தது.
தற்போது படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ கலாட்டா வாயிலாக வெளியானது. அண்ணன் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் படத்திற்கு பக்கபலம்.
STR's Don't Worry Pullingo song from Irumbu Manithan to release on February 14
13/02/2020 12:10 PM
Director Rathna Kumar and Shanthnu's funny replies for Master memes!!!
13/02/2020 12:10 PM