ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சத்யா.ஆயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.ஆயிஷா ஆண் போன்ற தோற்றத்துடன் இந்த தொடரில் நடித்துள்ளார்.

Sathya Takes Selfie With Prabhu Zee Tamil

Sathya Takes Selfie With Prabhu Zee Tamil

Sathya Takes Selfie With Prabhu Zee Tamil

இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சத்யா மற்றும் பிரபு இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இரண்டு கேரக்டர்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.  

Sathya Takes Selfie With Prabhu Zee Tamil

Sathya Takes Selfie With Prabhu Zee Tamil

Sathya Takes Selfie With Prabhu Zee Tamil

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் ப்ரோமோ ஒன்றை ஜீ குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜெயிலில் இருக்கும் சத்யாவை சந்திக்க செல்லும் பிரபுவுடன் சத்யா செல்பி எடுக்கிறார்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்